கண்ணன் இவன் எங்கள்
நந்தவன மன்னன் !
கோபாலா கோபாலா
கோபியர்கள் கொஞ்சும் கோபாலா
கிருஷ்ணன் இவன் பல
லீலைகளின் செய்திடும்
குறும்புகார மன்னன் !
கன்னியர்கள் விரும்பிடும்
கண்ணன் பெயர் கொண்டவனே
எங்கள் நந்தவன நண்பர்களின்
மனதை கொள்ளை கொண்டவனே
என்ன சொல்வேன் உந்தன் நட்பை
பற்றி நானும் சொல்ல வாரத்தைகள்
இல்லை என்னிடம் !
நட்பிற்கு ஒரு இலக்கணம் நீதானோ ?
அன்பின் மறு உருவமும் நீயோ ?
வேண்டும் வரம் தந்திடும்
இறைவனிடம் கேட்பேன்
இவன் எப்பிறவியிலும் என்
நண்பனாக வேண்டும் என்று
நந்தவன மன்னன் !
கோபாலா கோபாலா
கோபியர்கள் கொஞ்சும் கோபாலா
கிருஷ்ணன் இவன் பல
லீலைகளின் செய்திடும்
குறும்புகார மன்னன் !
கன்னியர்கள் விரும்பிடும்
கண்ணன் பெயர் கொண்டவனே
எங்கள் நந்தவன நண்பர்களின்
மனதை கொள்ளை கொண்டவனே
என்ன சொல்வேன் உந்தன் நட்பை
பற்றி நானும் சொல்ல வாரத்தைகள்
இல்லை என்னிடம் !
நட்பிற்கு ஒரு இலக்கணம் நீதானோ ?
அன்பின் மறு உருவமும் நீயோ ?
வேண்டும் வரம் தந்திடும்
இறைவனிடம் கேட்பேன்
இவன் எப்பிறவியிலும் என்
நண்பனாக வேண்டும் என்று