Tuesday 30 August 2022

GANAPATHI SATHURTHI

 Ganesh Chaturthi also known as Vinayaka Chaturthi is one of the important Hindu festivals celebrated throughout India with a great devotion. This day is celebrated as the birthday of Lord Ganesh, the elephant-headed son of Lord Shiva and Goddess Parvati. Lord Ganesh is the symbol of wisdom, prosperity and good fortune.



Ganesh Chaturthi is a widely celebrated Indian festival that falls during Shukla Paksha Chaturthi. This year, the festival will be celebrated on 31st August. On this day, people from different parts of the country worship Lord Ganesha to seek his blessings. Lord Ganesha is one of the most worshipped and beloved Hindu Gods. Son of Lord Shiva and Mother Parvati, Ganesh Chaturthi marks the birth of Lord Ganesha. Every year, the festival is celebrated with great fervour and holds a special significance for people in Maharashtra. Given that the deity is known to remove obstacles and is the giver of wealth and wisdom, many people believe it to be a marker of new beginnings and opportunities. Spread the love, wish your loved ones a very Happy Ganesh Chaturthi with these messages, quotes, wishes and images via your social media.
May Lord Ganesha destroy all your worries, sorrows and tensions. Happy Ganesh Chaturthi!

Always pray for sharp ears like Ganesha to hear everything clear. Warm wishes on Ganesh Chaturthi

I pray that Ganesha bestows you with happiness, wisdom, good health and prosperity!


May Lord Ganesha always remove obstacles from your life. Happy Ganesha Chaturthi!


May Lord Ganesha bestow you power, destroy your sorrow and enhance happiness in your life.
Happy Ganesh Chaturthi!

Sunday 28 August 2022

Today Rasi Palan - 29.08.2022

 

Today Rasi Palan - 29.08.2022

 


Today rasi palan - 29.08.2022

இன்றைய ராசிப்பலன் -  29.08.2022

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,

சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091  7200163001. 9383763001,

 

இன்றைய  பஞ்சாங்கம்

29-08-2022, ஆவணி 13, திங்கட்கிழமைதுதியை திதி பகல் 03.21 வரை பின்பு வளர்பிறை திரிதியைஉத்திரம் நட்சத்திரம் இரவு 11.04 வரை பின்பு அஸ்தம்நாள் முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள்சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

குரு (வ)

ராகு

செவ்

 

 

 

29.08.2022

சுக்கி

சனி (வ)

சூரிய

 

 

கேது

சந்தி புதன்

 

இன்றைய ராசிப்பலன் -  29.08.2022

மேஷம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள்வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும்சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.

ரிஷபம்

இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்வெளி பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லதுவியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம்தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்நண்பர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும்குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும்வியாபார ரீதியாக தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும்எதிலும் பொறுமையாக செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்நண்பர்களின் ஆறுதல் வார்த்தைகள் புது தெம்பை தரும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள்உத்தியோகத்தில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்ககூடிய வாய்ப்புகள் உருவாகும்பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும்வருமானம் பெருகும்.

துலாம்

இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லதுநண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும்தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும்ழழாழழ வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்உத்தியோகத்தில் வேலைபளு குறையும்புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மகரம்

இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும்எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும்அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் தாமதம் உண்டாகும்உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லதுஉற்றார் உறவினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும்உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும்ஆதரவையும் பெறுவீர்கள்குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும்பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

Saturday 27 August 2022

VARAHI - MAHA SAKTHI




























Unknown facts About Varahi Amman, the remover of fear

 Goddess Varagi is a pig-faced four-armed benefactor. She is the Goddess who is seen as an incarnation of Thirumal. In many temples, in separate sanctums, he wears black clothes and sits on a lion vehicle. She is the fifth among Sabta Kannis. In his six arms is Varada, with Abayahastha. In other inks he is carrying a sulam, holding a kapalam, a plunger and a dragon. Sound virgins Brahmi Amman, Maheshwari Amman, Kaumari Amman, Narayani Amman, Varagi Amman, Indrani Amman, Chamundi Amman are the Sabdakannis. 

 வராகி :தியான சுலோகம் முசலம் 
கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
 கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: 

 வராகி :மந்திரம் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: 
 வராகி காயத்ரி மந்திரம் 
ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத் 

 வராகி மாலை வீரை கவிராச பண்டிதர் என்பவரால் வராகி மாலை என்னும் நூல் 16-ஆம் நூற்றாண்டு இயற்றப்பட்டது. சிவனின் ஒரு பாதி சக்தி. சக்தியின் பாகத்தை 7 கூறுகளாக பகுக்கப்படுகிறது. அவர்கள் தான் சப்த கன்னிகள்.இந்த வராகி மாலையில் வராகி அம்மன் குறித்து வீரை கவிராச பண்டிதர் பாடியுள்ளார்.


No  Matter How  Big  a Problem  a  man  faces, He will  over come it in some way. But Sometimes  there is a Situation  where  you have to shamed  by  others  for a Mistake You have not  committed . Being  Punished for  some thing   I did not  do is  a  very  cruel thing.Those Who have experienced  this understand. When  the  blame falls  on us  for  a  mistake  that we did not make, the mental fear  of how  we will  come out  of it comes into us. Due to this, the confusion  that occursto us will  get us  into many  problems. 

Every Human  born  is  bound  to face  such a predicament at some point.
This  Varahi  Worship is  an  Excellent worship to remove  the  fear in  our situation. Reciting this Moolah Mantra  removes  the  fear  from  our  mind unconsciously. 

Here is  the original mantra of  Varahi  amman  for you.

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி || அந்தே அந்தினி நமஹ| ருந்தே ருந்தினி நமஹ| ஜம்பே ஜம்பினி நமஹ| மோஹே மோஹினி நமஹ| ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் சர்வேஷாம் சர்வ வாக்சித்த சக்ஷூர்  முககதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் ||
Om Aim Hreem Shrim Aim Gloum Aim || Namo Bhagwati Varthali Varthali Varahi Varahi Varahmukhi Varahmukhi || Anthe anthini namah| Runde Rundini Namah| Jambe Jambini Namah| Mohe Mohini Namah| Sthambe Sthambini Namah| sarva dushtapradushtanam sarvesham sarva vaxitta sakshur mukakhati jihva stampanam guru guru seekram vachyam, aim gloum taha taha taha taha hum astraya pad ||


By Chanting  this  mantra daily  thinking  of that  Varahi  Amman  in our mind,the  fearful nature  disappears and  self  confidence  and  courage  grows in our  mind without  realizing it.
Worshiping  Goddess varahi by Lighting  oil  Lamp  on Ashtami  Tithi  is a very  Special  And Panchami  Tithi  also  very  special. The  creation of Pomegranate , Naivedhya is very  special  for Varahi Amman.